ஆபத்தான பயணம்

Update: 2026-06-28 18:07 GMT

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பழைய இரும்பு பொருட்களை ஏற்றி சென்ற சரக்கு வேனில் ஆபத்தை உணராமல் வயதானவர்கள் பின்னால் அமர்ந்து சென்றனர். அதேபோல் சரக்கு வேன், லாரிகளில் பலர் கும்பலாக ஏறி செல்வதை காண முடிகிறது. சரக்கு வேன், லாரிகளில் மக்கள் பயணம் செய்வதை கண்டு பிடித்து போலீசார் அபராதம் விதிக்க வேண்டும்.

-முருகன், கொணவட்டம். 

மேலும் செய்திகள்