பஸ் வசதி வேண்டும்

Update: 2026-02-08 19:54 GMT

தூத்துக்குடி புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையத்தில் இருந்து வாஞ்சி மணியாச்சி ரெயில் நிலையத்திற்கு அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும். இதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்