மரத்தால் இடையூறு

Update: 2026-10-11 19:54 GMT

சுத்தமல்லி பகுதியில் இருந்து பேட்டைக்கு வரும் சாலையில் ரெயில்வே கேட் முன்பு மரம் ஓன்று சாய்வாக உள்ளது. மரத்தின் கிளைகள் சாய்ந்து கிடப்பதால் வளைவில் திரும்பும் வாகனங்கள் வலது பக்கம் தள்ளி திரும்புவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் இந்த மரம் வெட்டி அகற்றப்படுமா?.

மேலும் செய்திகள்