ஜல்லி கற்களால் விபத்து அபாயம்

Update: 2026-10-11 17:49 GMT
சின்னசேலம் நகர பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 9 மாதமாக மந்தகதியில் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்த பணிக்காக ஜல்லி கற்கள், இரும்பு கம்பிகள் போன்றவை, சாலையில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதோடு, அவற்றால் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உருவாகியுள்ளது. ஏதேனும் அசம்பாவித சம்பவம் நிகழும் முன் சம்பந்தப்பட்ட அதிகாாிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,

மேலும் செய்திகள்