பயணிகள் நிழற்குடை தேவை

Update: 2026-10-11 17:55 GMT
வெள்ளக்கரை அருகே சாத்தங்குப்பம் பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்கப்பணிக்காக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிய நிழற்குடை அமைக்கப்படவில்லை. இதனால் பயணிகள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கால்கடுக்க நின்று பஸ் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை இருந்து வருகிறது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அங்கு பயணிகள் நிழற்குடை அமைத்து தர அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்