போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-10-11 13:49 GMT

கோைவ பூ மார்க்கெட் பகுதியில் சாலையின் இருபுறமும் போக்குவரத்துக்கு இடையூறாக தாறுமாறாக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், மார்க்கெட்டுக்கு நடந்து வரும் வாடிக்கையாளர்களும் சாலையை பாதுகாப்பாக கடந்து செல்ல முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள். சில நேரங்களில் சிறு, சிறு விபத்துகளும் நடக்கிறது. எனவே அங்கு போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்