காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சியில் ஏராளமான பொதுமக்கள் வசிக்கின்றனர். மக்கள் பல்வேறு தேவைகளுக்காக திருவலம் பஜார் வீதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பஜார் வீதி சாலையின் நடுவே தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.
-நடராஜன், திருவலம்.