விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

Update: 2026-11-22 16:15 GMT

திண்டுக்கல்லை அடுத்த புகையிலைப்பட்டியில் இருந்து பெரியகோட்டைக்கு செல்லும் சாலை கற்கள் பெயர்ந்து சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்