தரைப்பாலத்தை மாற்றி அமைக்க கோரிக்கை

Update: 2026-11-22 14:19 GMT

அரியலூர் மாவட்டம், பெரிய நாகலூர் கிராமத்தில் இருந்து கோப்பிலியங்குடிக்காடு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்த வருகின்றனர். எனவே, தரைப்பாலத்தை குழாய் பாலமாகவோ அல்லது கான்கிரீட் பாலமாகவோ மாற்றி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்