எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்

Update: 2026-11-22 14:26 GMT

பெரம்பலூர் - ஆத்தூர் நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வேதநதி ஆறு அருகே உள்ள வளைவில் எச்சரிக்கை பலகை இல்லாததால் இரவு நேரங்களில் வேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன. கடந்த வாரம் ஏற்பட்ட கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எனவே, வளைவு பகுதியில் இரவு நேரங்களில் ஒளிரும் எச்சரிக்கை பலகை அமைத்து விபத்துகளைத் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்