போக்குவரத்து நெரிசல்

Update: 2026-11-22 12:35 GMT

கோவை கணபதி சத்தி சாலையில் தனியார் வணிக வளாகம் அருகே உள்ள போக்குவரத்து சிக்னல் கடந்த சில நாட்களாக செயல்படுவது இல்லை. அங்கு போக்குவரத்து போலீசாரும் பணியில் இல்லை. இதனால் தினமும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அத்துடன் விபத்து அபாயமும் காணப்படுகிறது. எனவே உடனடியாக சிக்னலை சரி செய்வதோடு போலீசாரை பணியமர்த்தி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். 

மேலும் செய்திகள்