நிற்காத பஸ்கள்

Update: 2026-11-22 06:42 GMT

திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் புறநகர் பஸ் நிறுத்தத்தின் வெளியே உள்ள பஸ் நிறுத்தத்தில், அநேக பஸ்கள் நிறுத்தப்படுவதில்லை. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனேவ சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்