சேதமடைந்த மேற்கூரை

Update: 2026-11-22 06:39 GMT

சென்னை வடபழனி ஜெமினி பஸ் நிறுத்தத்தை தினமும் ஏராளமான மக்கள் போக்குவரத்துக்காக பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பஸ் நிறுத்தத்தின் மேற்கூரை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சரி செய்யவேண்டும் என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்