உத்தமபாளையம் பழைய நான்கு வழிச்சாலையோரம் வாரத்தில் ஒருநாள் சந்தை நடக்கிறது. இங்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் சாலையை மறித்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் சந்தையை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.