நடவடிக்கை தேவை

Update: 2026-11-22 17:06 GMT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களில் செல்லும் சில வாகனஓட்டிகள் அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்செல்கின்றனர். மேலும் சாலையில் சாகசங்களிலும் ஈடுபடுவதால் எதிரில் வரும் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது. சில நேரங்களில் விபத்திலும் சிக்கி காயமடைகின்றனர். எனவே அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க போலீசார் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்