பஸ் வசதி தேவை

Update: 2026-11-22 17:42 GMT

மதுரை மாவட்டம் தபால் தந்தி நகர் பார்க்டவுன் பஸ் நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் பஸ் நிலையத்திற்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லை. இதனால் இந்த பகுதி மக்கள் வாடகை வாகனங்களில் செலவு செய்து சென்று வர வேண்டியுள்ளது. மேலும் வேலைக்கு செல்வோர் மிகவும் சிரமமடைந்து வருகின்றனர். எனவே ஆரப்பாளையம் செல்ல போதிய பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

மேலும் செய்திகள்