பாலம் அமைக்க வேண்டும்

Update: 2026-11-22 18:01 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கண்ணனூர் அய்யம்பாளையம் கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் இருந்து கிழக்கே செல்லும் சாலையில் ஆறு உள்ளது. இந்த ஆற்றைக் கடந்து விவசாயிகள், மாணவர்கள், முதியவர்கள் மற்றும் கால்நடைகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்கள் கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே, அப்பகுதியில் புதிய பாலம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்