கிடப்பில் போடப்பட்ட பாலப்பணி

Update: 2026-11-22 18:04 GMT

திருச்சி மேலசிந்தாமணி 12-வது வார்டு கோட்டை வாய்க்கால் பகுதியில் நடைபெற்று வந்த பாலப்பணிகள் 10 மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்ல நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பாதை வசதியின்றி பொதுமக்கள் சிரமப்படுவதுடன், விபத்து அபாயமும் உள்ளது. எனவே, நிறுத்தப்பட்டுள்ள கோட்டை வாய்க்கால் பாலப்பணியை விரைந்து தொடங்கி முடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்