ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் பகுதியில் சில நாட்களாக போக்குவரத்து நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காலை நேரங்களில் அன்றாட பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண வேண்டும்.