சென்னை தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து இரவு நேரங்களில் செங்குன்றனம் பகுதிக்கு செல்ல போதுமான பஸ்கள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிக்கு செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதிகமான பெண்களும் வேலை முடிந்துவீட்டுக்கு செல்ல மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.