சென்னை புரசைவாக்கம், மில்லர்ஸ் சாலையில் பஸ் நிறுத்தம் இருந்தது. ஆனால் தற்போது அந்த பஸ்நிறுத்தம் அங்கு இல்லை. இதனால் பயணிகள் வெயில், மழையிலும் சாலையில் நின்று பஸ் ஏற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடை அமைத்துதரவேண்டி பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.