கரையான்களின் நிழற்குடை

Update: 2026-10-25 07:38 GMT

திருவள்ளூர் மாவட்டம் விளாங்காடு பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடை சமீபகாமாக பயன்படாம் உள்ளது. இந்த நிழற்குடையில் கரையான்கள் நிரம்பி காணப்படுகிறது. இதனால் பஸ் ஏற வரும் பயணிகள் இது பயணிகள் நிழற்குடையா? அல்லது கரையான்களின் நிழற்குடையா? என சந்தேகிக்கும் அளவுக்கு இருக்கும் இந்த நிழற்குடையினை சீரமைத்துபயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் செய்திகள்