பழுதடைந்த போக்குவரத்து சிக்னல்

Update: 2026-02-08 16:22 GMT
செஞ்சி கூட்டு ரோட்டில் அமைக்கப்பட்டிருந்த போக்குவரத்து சிக்னல் பழுதடைந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு விபத்துகளும் அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

மேலும் செய்திகள்