மேம்பாலம் அமைக்கப்படுமா?

Update: 2026-08-16 19:11 GMT
திண்டிவனம்- செஞ்சி செல்லும் சாலை குறுகிய அளவில் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கால தாமதத்தால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்