பதாகைகளால் போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-08-16 17:10 GMT

உத்தமபாளையம் பகுதிகளில் உரிய அனுமதியின்றி சாலையை மறித்து பதாகைகள் வைக்கப்படுகின்றன. பின்னர் அவை அகற்றப்படுவதும் இல்லை. இதனால் உத்தமபாளையம் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பதாகைகள் காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் கீழே விழுந்தால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே பதாகைகளை விரைந்து அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்