ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பகுதியில் உள்ள முக்கிய சாலைகளில் ஆபத்தை உணராமல் சில வாலிபர்கள் தங்களது மோட்டார்சைக்கிள்களில் அதிவேகத்தில் பயணிக்கின்றனர். இவர்களால் சாலையில் பயணிக்கும் மற்ற வாகனஓட்டிகள், நடைபாதையினர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் வாகனஓட்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.