அணிவகுத்து நிற்கும் கார்கள்

Update: 2026-08-09 17:14 GMT

புதுச்சேரி உப்பளம் சாலை, ஆலை வீதி உள்ளிட்ட சாலைகளில் பழுதடைந்த, பயன்பாட்டில் உள்ள கார் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து உள்ளனர். சாலைகள் அகலமாக இருந்தாலும் இதுபோன்று வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி