போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-16 17:16 GMT

வெண்ணந்தூர் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்களின் நலன் கருதி காலை, மாலை நேரங்களில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்