இரவுநேர பஸ் வசதி

Update: 2026-08-16 18:22 GMT

நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்தில் இருந்து, இரவு 9 மணிக்கு மேல் சேரன்மாதேவிக்கு போதிய பஸ் வசதி இல்லாததால் சேரன்மாதேவி மற்றும் வீரவநல்லூர் செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சீரான முறையில் பஸ்களை இயக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்