கிருஷ்ணகிரி-சேலம் ரோடு ரவுண்டானா பகுதியில் சாலையோரம் பூக்கடைகள், பழம் விற்பனை கடைக்காரர்களின் ஆக்கிரமிப்புகளால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவோ, இருசக்கர வாகனங்கள் செல்லவோ இயலாத நிலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி அதிகாரிகள் ரவுண்டானா பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்வருவார்களா?