வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-10-25 16:11 GMT

கிருஷ்ணகிரி ஆராய்ச்சி பகுதிக்குட்பட்ட பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் வக்கீல் கிருஷ்ணமூர்த்தி தெரு, கூட்டுறவு காலனி சாலை ஆகியவை படுமோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே நகராட்சி போர்க்கால அடிப்படையில் இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்