எதிர்திசையில் வரும் வாகனங்களால் விபத்து

Update: 2026-10-25 15:46 GMT

திருப்பூரில் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதில் இரவு நேரத்தில் எதிர்திசையில் கண்கூசும் விளக்குகளை எரியவிட்டு வாகனங்களை ஓட்டுகிறார்கள். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே எதிர்திசையில் வரும் வாகனங்களை கண்டறிந்து அவற்றுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்