போக்குவரத்து நெரிசல்

Update: 2026-10-25 16:20 GMT

திண்டுக்கல்லில் இருந்து வேடப்பட்டிக்கு செல்லும் சாலையில் ஒத்தகண் பாலம் அருகே, காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்