அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

Update: 2026-10-25 16:33 GMT

புதுச்சேரி ஆலை வீதி, உப்பளம் வீதியில் ஒருபுறம் கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் பழுதடைந்த வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் சாலையின் அகலம் குறைந்து போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து அபாயம் உள்ளது. இதனை அப்புறப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்