சிக்னல் அமைக்க வேண்டும்

Update: 2026-02-08 18:36 GMT

மதுரை கே.கே.நகர் - அண்ணாநகர் சந்திக்கும் பால்பண்ணை ரவுண்டானா அருகில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுகின்றது. இதனால் அச்சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் குறிப்பாக சாலையை கடக்க காத்து நிற்கும் பெண்கள் மற்றும் முதியோர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுக்குள் கொண்ட வர அப்பகுதியில் போக்குவரத்து சிக்னல் விளக்கு அமைத்து தர நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்