போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-09 16:43 GMT
திருக்கோவிலூர் பஸ் நிலையம் அருகே அதிகளவிலான ஆக்கிரமிப்புக்கடைகள் உள்ளன. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் தங்களது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்துகின்றனர். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்துகளும் நிகழ்கின்றன. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது
அவசியம்.

மேலும் செய்திகள்

பஸ் வசதி