பஸ் வசதி

Update: 2026-08-09 14:33 GMT

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் இருந்து ஓமலூருக்கு செல்ல பஸ் வசதி இல்லை. எனவே மகுடஞ்சாவடியில் இருந்து புதிய வழித்தடத்தில் ஆ புதூர், இளம்பிள்ளை, கே.ஆர்.தோப்பூர், முத்துநாய்க்கன்பட்டி வழியாக ஓமலூருக்கு புதிய பஸ் வசதி செய்து கொடுத்தால் நெசவாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுவார்கள்.

மேலும் செய்திகள்