வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டியது அவசியம்

Update: 2026-02-08 16:23 GMT
நடுவீரப்பட்டு அடுத்த வெள்ளக்கரை அரசுப்பள்ளி எதிரே உள்ள வேகத்தடையில் வர்ணம் பூசப்படாமல் உள்ளது. இதனால் அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடை இருப்பது தெரியாமல் அதில் சிக்கி கீழே விழும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே உயிரிழப்புகள் ஏதும் ஏற்படும் வேகத்தடையில் வர்ணம் பூச வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்