கூடுதல் பஸ் வசதி தேவை

Update: 2026-06-21 17:44 GMT
காட்டுமன்னார்கோவில் பகுதியில் இருந்து சேத்தியாத்தோப்பிற்கு ஏராளமான மாணவ, மாணவிகள் சென்று படித்து வருகின்றனர். இவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சென்றுவர போதிய பஸ் வசதி இல்லை. இதனால் மாணவர்கள் ஆபத்தான முறையில் பஸ் படிக்கட்டுகளில் பயணம் செய்து வருகின்றனர். ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன் கூடுதல் பஸ்கள் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்