கூடுதல் கட்டணத்தால் பயணிகள் தவிப்பு

Update: 2026-06-21 16:01 GMT

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து வக்கம்பட்டிக்கு செல்லும் தனியார் பஸ்களில் அரசு பஸ் கட்டணத்தைவிட ரூ.2 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே தனியார் பஸ்களின் கட்டணத்தை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்