போக்குவரத்துக்கு இடையூறு

Update: 2026-06-21 15:59 GMT

கோத்தகிரி பஸ் நிலையம் அருகே அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், போலீஸ் நிலையம், கோவில்கள், பள்ளிகள் உள்ளன. இங்குள்ள குறுகிய சாலையோரத்தில் வரிசையாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதன் காரணமாக ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் பல்வேறு தரப்பினரும் சிரமங்களை சந்திக்கின்றனர். எனவே அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்