கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்

Update: 2026-08-02 17:33 GMT
திருவெண்ணெய்நல்லூரில் இருந்து கடலூருக்கு குறைந்த அளவிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் உள்பட அனைவரும் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே கிராம மக்களின் நலன்கருதி கூடுதல் பஸ் வசதி ஏற்படுத்தித்தர போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்