போக்குவரத்து நெரிசல்

Update: 2026-08-02 17:50 GMT

புதுச்சேரி- விழுப்புரம் இடையே இயக்கப்படும் தனியார் பஸ்கள் நடுரோட்டில் நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது மட்டுமின்றி விபத்துகளும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்

பஸ் வசதி
பஸ் வசதி