விபத்துகளை தடுக்க வேண்டும்

Update: 2026-08-02 12:59 GMT

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி பகுதியில் 10-க்கும் மேற்பட்ட சிமெண்டு ஆலைகளுக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் செல்லும் லாரிகள் அதிக பாரத்துடன் அதிவேகமாக இயக்கப்படுகின்றன. இதனால் தினந்தோறும் விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளைக் கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்