அரசு பஸ் நேரம் மாற்றப்படுமா?

Update: 2026-06-21 15:56 GMT

திண்டுக்கல் பஸ் நிலையத்தில் இருந்து கோட்டூர் ஆவரம்பட்டி வழியாக பாப்பனம்பட்டிக்கு தினமும் இரவு 8.20 மணிக்கு இயக்கப்பட்டு வந்த அரசு பஸ் தற்போது இரவு 9.05 மணிக்கு இயக்கப்படுகிறது. இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது. எனவே அரசு பஸ் புறப்படும் நேரத்தை மீண்டும் மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்