ஈரோட்டில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரெயில் சேவை இல்லை. இதனால் இங்கிருந்து திருச்செந்தூருக்கு செல்பவர்கள் மிகவும் அல்லல்படுகின்றனர். நெல்லை சென்று மாறவேண்டிய நிலை உள்ளது. எனவே திருச்செந்தூருக்கு நேரடி ரெயில் சேவை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.