பஸ் இயக்கப்படுமா?

Update: 2025-03-09 19:48 GMT

ஆலங்காயம், ஜமுனாமரத்தூர் வழியாக ஆட்டியானூர் வரை அரசு டவுன் பஸ் இயக்கினால் ஜவ்வாதுமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன் அடைவார்கள். தற்போது மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி வழங்க உள்ளதால், இந்த ரூட்டில் பஸ்களை இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ம.ம.பழனி, ஜவ்வாதுமலை.   

மேலும் செய்திகள்