கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா?

Update: 2023-05-21 13:02 GMT
  • whatsapp icon

வாலாஜா நகருக்குள் தேசிய நெடுஞ்சாலையில் வேலூர், சித்தூர், சென்னை, திருத்தணி ஆகிய பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் வருகின்றன. அந்த வாகனங்களை கூடுமானவரை வாலாஜா நகருக்குள் வரவிடாமல் பைபாஸ் சாலைகளிலேயே சென்றிட வாலாஜா நகரின் எல்லை நுழைவு பகுதிகளில் போலீசார் நிரந்தரமாக நியமிக்கப்பட்டு தடுத்திட வேண்டும். இதனால் விபத்துகள் வாகன நெரிசல்கள் குறையும். அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-அழகர்சாமி, வாலாஜா.

மேலும் செய்திகள்