அரசு டவுன் பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?

Update: 2023-12-24 17:07 GMT

வாலாஜாவை அடுத்த தலங்கை ெரயில் நிலையம் முதல் ஆற்காடு வரை செல்லும் 10 டி மற்றும் 20 அரசு டவுன் பஸ்கள் கடந்த 2 மாதமாக வருவதில்லை. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அந்தப் பஸ்கள் மீண்டும் விடப்படுமா?

-பூபதிராஜன், வாலாஜா.

மேலும் செய்திகள்