சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள்

Update: 2025-09-07 18:06 GMT

திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலைய பகுதியில் இருந்து மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு செல்லும் சாலையின் இருபுறமும் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்தச் சாலையில் காலை, மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு ஆம்புலன்ஸ் வாகனம் கூட செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே சாலையோரம் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க போக்குவரத்துப் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கவுதம், திருப்பத்தூர்.

மேலும் செய்திகள்